நெல்லை புறநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க உங்களை வரவேற்கிறது!மாவட்ட செயலாளர் ராஜா P.செந்தூர் பாண்டியன் "என்றும் அம்மாவின் வழியில் என் பயணம் தொடரும்" !

About Me

My photo
திசையன்விளை, மரக்காட்டுவிளை, தமிழ் நாடு, India
ஒன்றிய(இ)செயலாளர், இளைஞர் இளம்பெண்கள் பாசறை, ராதாபுரம் ஒன்றியம்.

30 June 2010

திசையன்விளை பேரூராட்சி இளைஞர் அணி செயலாளர் நியமனம்


திசையன்விளை பேரூராட்சி இளைஞர் அணி செயலாளராக திரு.B.சுதாகர் அவர்கள் நியமனம் செய்யப் பட்டுள்ளார்கள் , இவருக்கு ராதாபுரம் ஒன்றிய செயலாளர் திரு.P.நாராயண பெருமாள், ஒன்றிய அவை தலைவர் திரு.R.T.பால்சாமி , K.P.Kசெல்வராஜ் , மீனவர் அணி மாவட்ட செயலாளர் திரு. ராஜா , ஒன்றிய இளைஞர் பாசறை ஒன்றிய (இ) செயலாளர் திரு S.முத்துக்குமார் , மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

.

No comments:

Post a Comment