நெல்லை புறநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க உங்களை வரவேற்கிறது!மாவட்ட செயலாளர் ராஜா P.செந்தூர் பாண்டியன் "என்றும் அம்மாவின் வழியில் என் பயணம் தொடரும்" !

About Me

My photo
திசையன்விளை, மரக்காட்டுவிளை, தமிழ் நாடு, India
ஒன்றிய(இ)செயலாளர், இளைஞர் இளம்பெண்கள் பாசறை, ராதாபுரம் ஒன்றியம்.

28 June 2010

பிறந்தநாள் கானும் பாசறை(இ)செயலாளர் திரு முத்துக்குமார், திரு S.வெங்கடேஷ் அவர்களை சந்தித்து ஆசி பெற்றார்.



இன்று இனிதே பிறந்த நாள் காணும், நெல்லை புறநகர் மாவட்டம், ராதாபுரம் ஒன்றிய இளைஞர் பாசறை ஒன்றிய(இ)செயலாளர் திரு.S. முத்துக்குமார் அவர்கள் தனது 23 வது பிறந்த நாளை முன்னிட்டு கழக இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் திருமிகு. DR.S. வெங்கடேஷ் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
.

1 comment:

  1. வாழ்த்துகள் சொல்லும்
    வாய்ப்பை எனக்கு தந்த
    என் இறைவா...
    இந்நாளில் என் இனிய
    பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லி
    பெருமிதபட்டுகொள்கிறேன்...

    நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக

    ReplyDelete