நெல்லை புறநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க உங்களை வரவேற்கிறது!மாவட்ட செயலாளர் ராஜா P.செந்தூர் பாண்டியன் "என்றும் அம்மாவின் வழியில் என் பயணம் தொடரும்" !

About Me

My photo
திசையன்விளை, மரக்காட்டுவிளை, தமிழ் நாடு, India
ஒன்றிய(இ)செயலாளர், இளைஞர் இளம்பெண்கள் பாசறை, ராதாபுரம் ஒன்றியம்.

26 June 2010

கழக இல்ல திருமண விழா 24.06.2010


நெல்லை புறநகர் மாவட்ட அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர் திரு இசக்கி சுப்பையா அவர்களின் இல்ல திருமண விழா இதய தெய்வம் மாண்புமிகு அம்மா அவர்களின் நல்லாசியுடன் சிறப்பாக நடை பெற்றது, விழாவில் தலைமை கழக நிர்வாகிகள், திரு. O.பன்னீர்செல்வம், DR. வெங்கடேஷ், A.K.செங்கோட்டையன், திரு.ஜெயகுமார், P.H.பாண்டியன், திரு.மனோஜ் பாண்டியன், திரு.ஜக்கயன்,திரு. உதயகுமார்,திரு. சரவணபெருமாள் திரு.நயினார் நகேந்திரன், திரு.கருப்பசாமி, திரு.ராஜாP.செந்தூர் பாண்டியன், திரு.பாப்புலர் முத்தையா, P.G. R, நடிகர் பிரபு, திரு.S.S. சந்திரன், ராதாபுரம் ஒன்றிய செயலாளர் திரு.நாராயணபெருமாள், மீனவர் அணி மாவட்ட செயலாளர் ராஜா , K.P.K. செல்வராஜ் , ராதாபுரம் ஒன்றிய பாசறை(இ)செயலாளர் முத்துக்குமார், தூத்துக்குடி நகர பாசறை செயலாளர் நம்பி பாண்டியன், A.B. டனியல், ஆகியோர் கலந்து கொண்டு திருமண விழாவை சிறப்பித்தனர்,
.

1 comment:

  1. கடந்த ஐந்தாண்டு ஆட்சி காலத்தில் மூன்றாண்டுகளுக்கு மேல் வறட்சி நிலவிய போதும் கூட மின் வெட்டு இல்லாமல், தொழில்கள் நலிவடையாமல், சட்டம் ஒழுங்கு கெடாமல், விலைவாசி உயராமல் தமிழகத்தில் பொற்கால ஆட்சி புரிந்த புரட்சித்தாயே மீண்டும் உங்களை ஆட்சி கட்டிலில் அமர்த்த தயாராக உள்ளோம்..
    வாழ்க புரட்சி தலைவி.. வெல்க அதிமுக.

    ReplyDelete