நெல்லை புறநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க உங்களை வரவேற்கிறது!மாவட்ட செயலாளர் ராஜா P.செந்தூர் பாண்டியன் "என்றும் அம்மாவின் வழியில் என் பயணம் தொடரும்" !

About Me

My photo
திசையன்விளை, மரக்காட்டுவிளை, தமிழ் நாடு, India
ஒன்றிய(இ)செயலாளர், இளைஞர் இளம்பெண்கள் பாசறை, ராதாபுரம் ஒன்றியம்.

02 July 2010

எம்.ஜி.ஆர்.இளைஞரணி நிர்வாகிக்கு பாராட்டு


தென்காசி நகர எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளராக கவுன்சிலர் மகபூப் மசூதுவை நியமனம் செய்து அ.தி.மு.க.பொதுச் செயலாளர் மாண்புமிகு அம்மா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்,தென்காசி நகர எம்.ஜி.ஆர்.இளைஞரணி நிர்வாகிகளுக்கு அ.தி.மு.க.வினர் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்,மேலும் இளைஞரணி தலைவராக அந்தோணி சயோத் ஜீவா, துணைத் தலைவர்களாக காஜாமைதீன், அருணாசலம், இணை செயலாளர்களாக முத்துக்குமாரசாமி, முருகன், துணை செயலாளர்களாக மாசானம், பாலகணேசன், பொருளாளராக சேக் முகம்மது நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இளைஞரணி செயலாளர் மகபூப்மசூது மற்றும் நிர்வாகிகள் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தூர் பாண்டியன், மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் வெங்கடேசன், தென்காசி நகர செயலாளர் முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகளிடம் வாழ்த்து பெற்றனர். அ.தி.மு.க மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பாராட்டினர்.


1 comment: