நெல்லை புறநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க உங்களை வரவேற்கிறது!மாவட்ட செயலாளர் ராஜா P.செந்தூர் பாண்டியன் "என்றும் அம்மாவின் வழியில் என் பயணம் தொடரும்" !

About Me

My photo
திசையன்விளை, மரக்காட்டுவிளை, தமிழ் நாடு, India
ஒன்றிய(இ)செயலாளர், இளைஞர் இளம்பெண்கள் பாசறை, ராதாபுரம் ஒன்றியம்.

04 May 2010

மாண்புமிகு அம்மா ஆணை படி கரிவலம்வந்தநல்லூரில் நீர், மோர் பந்தல் திறப்பு

கரிவலம்வந்தநல்லூர் நகர அ.தி.மு.க. சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.அ.தி.மு.க.பொது செயலாளர் மாண்புமிகு அம்மா அவர்களின் உத்தரவின்படி கரிவலம்வந்தநல்லூர் மெயின்ரோடு அம்மன் சன்னதியில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு சங்கரன்கோவில் ஒன்றிய அவைத்தலைவர் வையாபுரி தலைமை வகித்து நீர், மோர் பந்தலை திறந்து வைத்தார். ஒன்றிய செயலாளர் பரமசிவன், கரிவலம்வந்தநல்லூர் பஞ்., செயலாளர் பெருமாள்பிள்ளை, நகர செயலாளர் கந்தசாமிபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்து, நீர், மோர் வழங்கி துவக்கி வைத்தனர்.கரிவலம்வந்தநல்லூர் நகர ஜெ., பேரவை செயலாளர் கணேசன், கீழவயலி செயலாளர் மொட்டையசாமி, ஒன்றிய பிரதிநிதிகள் மாரியப்பன், கருப்பசாமி, பொருளாளர் பழனிச்சாமி, அவைத்தலைவர் கோவிந்தன், ஒன்றிய இளைஞர் பாசறை துணைத் தலைவர் பரமகுரு, மாரிமுத்துகனி, ராம்குமார், குருசாமி மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

.

No comments:

Post a Comment