உழைப்போர் திருநாளாம்
மே தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்குத் தலா 25,000/- ரூபாய் வீதம் குடும்பநல நிதியுதவி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அணைத்து மாவட்டங்களிலும் குடும்ப நல நிதயுதவி வழங்கப்படுகிறது.
நெல்லை புறநகர் மாவட்டத்தைசார்ந்த1)
திரு. எஸ். பொன்னுசாமி அவர்கள்அண்ணா அட்டோ ஓட்டுனர் சங்கம்
கோட்டையூர் , வாசுதேவநல்லூர்
2)
திரு. வி. நேசமணி அவர்கள்தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணாதொழிற்சங்கம்
வள்ளியூர் பணிமனை
ஆகியோருக்கு வழங்கப்படுகிறது
No comments:
Post a Comment