
மாண்புமிகு அம்மா அவர்களின் ஆணைப்படி 27.4.2010 அன்று நடைபெற்ற பரத் பந்திருக்கு திருநெல்வேலி புறநகர் மாவட்டத்தில் முழு அதரவு இருந்தது. வணிகநிறுவனங்கள், கடைகள் அனைத்தும் முடபட்டிருந்தன, பொதுமக்கள் முழு அதரவு தெரிவித்தனர் என்று நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜா P. செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்

No comments:
Post a Comment